உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நொய்யல் வீதி பள்ளியில் குளம்

நொய்யல் வீதி பள்ளியில் குளம்

திருப்பூர்: சமீபத்தில் திருப்பூரில் பெய்த கனமழையால், நொய்யல் வீதி மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்கி இருக்கிறது. இதனால் சேறும் சகதியும் சேர்ந்து, மாணவர்கள் நடக்க சிரமப்படுகின்றனர். மேலும், கொசுக்கள் அதிகரிக்கும், நோய் பரவும். எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை உடனே அகற்றவும், இனிமேலும், மழைநீர் தேங்காவண்ணம் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை