உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாட்டுக்கோழி திருட்டு

நாட்டுக்கோழி திருட்டு

சென்னிமலை:சென்னிமலை யூனியன் பசுவபட்டி பிரிவு, சங்கிலியங்காட்டு தோட்டத்தில் வசிப்பவர் கார்த்திகேயன், 40; வீட்டில் நாட்டு கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில் மூன்று சேவல், மூன்று கோழிகளை யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு, ௧௦ ஆயிரம் ரூபாய் இருக்கும். புகாரின்படி சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை