மேலும் செய்திகள்
இன்றைய மின் நிறுத்தம்
16-Sep-2025
அலகுமலை துணை மின் நிலையம் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. பொல்லிக்காளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், கைகாட்டி, தொங்குட்டிப்பாளையம், கண்டியன் கோவில், மீனாட்சி வலசு, மருதுறையான் வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னமலைப்பாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், கோவில்வழி, வசிவரம்புதுார்.
16-Sep-2025