மேலும் செய்திகள்
நாளைய மின் நிறுத்தம்
29-May-2025
காலை 9:00 முதல் மாலை 4:00 வரைதிருநகர் துணை மின்நிலையம் :திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒருபகுதி, கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்., கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கதர் காலனி, கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், ஆரம்ப பள்ளி முதல் மற்றும் 2வது வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம்.மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், சத்யா நகர், திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, ராயபுரம், எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, கோழிப்பண்ணை ஒரு பகுதி, அணைப்பாளையம், செல்லம் நகர், பெரியாண்டிபாளையம், கொங்கணகிரி கோவில், ரங்கநாதபுரம் மற்றும் காலேஜ் ரோடு பகுதிகள்.வேலம்பாளையம் துணை மின் நிலையம்:ஆத்துப்பாளையம், 15. வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதுார், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி., லே- அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், பிச்சாம்பாளையம்புதுார், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரி லே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன் பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டி.டி.பி., மில்.
29-May-2025