சிட்கோ, பொன்னாபுரம், மின் நிறுத்தம்
செப்., 22: காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை. --- முதலிபாளையம் துணை மின் நிலையம் சிட்கோ, பொன்னாபுரம், மண்ணரை, புதுப்பாளையம், பாரப்பாளையம், வி.ஜி.பாளையம், கோல்டன் நகர், கூலிபாளையம், காசிபாளையம், தாட்கோ, கெங்கநாயக்கன்பாளையம், சர்க்கார் பெரியபாளையம், சென்னிமலைப்பாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானுார், செவந்தாம்பாளையம், முதலிபாளையம். ----- நல்லுார் துணை மின் நிலையம் நல்லுார், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, ஆர்.வி.இ. நகர், காஞ்சிபுரம், பிரபு நகர், மணியகாரன்பாளையம். --- பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம் செட்டிபாளையம், பூங்கா நகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர், சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.பி.ஏ. நகர், என்.பி. நகர், காளிநாதம்பாளையம், பலவஞ்சிபாளையம்.