உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல்வர் கோப்பை போட்டி; முருகு பள்ளி மாணவி தேர்வு

முதல்வர் கோப்பை போட்டி; முருகு பள்ளி மாணவி தேர்வு

திருப்பூர்; திருப்பூரில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. சதுரங்கப் போட்டியில் பள்ளி மாணவியருக்கான பிரிவில், முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹாசினி, மாநில அளவிலான முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். சாதனை புரிந்த மாணவி, பயிற்சியாளர் கண்ணன் இருவருக்கும் பள்ளி முதல்வர் சசிகலா, தாளாளர் பசுபதி ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி