மேலும் செய்திகள்
அரசு போக்குவரத்து ஊழியர் 2வது நாளாக போராட்டம்
11-Jun-2025
தாராபுரம் அரசு போக்குவரத்து டிப்போவை சேர்ந்தவர் டிரைவர் கணேசன், 50. மதுரையில், பயணிகளை ஏற்றியது தொடர்பாக உதவி மேலாளர் மாரிமுத்து கேள்வி எழுப்பியதோடு, கணேசனை செருப்பாலும் தாக்கினார்.உதவி மேலாளர் இதுவரை கைது செய்யப்படாததை கண்டித்து நேற்று மூன்றாம் நாளாக தாராபுரம் டிப்போ முன்பு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11-Jun-2025