உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மழைநீர் வடிய வழியில்லை: பொதுமக்கள் அவதி

 மழைநீர் வடிய வழியில்லை: பொதுமக்கள் அவதி

பொங்கலுார்: திருப்பூர், தாராபுரம் ரோடு, கொடுவாயிலிருந்து காட்டூர் செல்லும் ரோட்டில் இருந்து தண்ணீர், பிரதான ரோட்டிற்கு செல்ல முடியாதவாறு பள்ளமாக உள்ளது. சிறிய மழை பெய்தாலும் ரோட்டில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. எனவே, அவ்வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள், பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, பள்ளத்தை சரி செய்து மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ