உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி அணையில் மழை

அமராவதி அணையில் மழை

உடுமலை: உடுமலையில், வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்கிறது. அமராவதி அணையில் - 5, பெதப்பம்பட்டி -12, உப்பாறு அணை -5 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. நேற்று காலை கனமழையும், தொடர்ந்து லேசான மழையும், குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை