மேலும் செய்திகள்
ஹிந்து முன்னணி நிறுவனர் விழா
20-Sep-2025
அவிநாசி; திருமுருகன்பூண்டி மற்றும் தேவராயன்பாளையத்தில் ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது படத்துக்கு மலர்கள் துாவி மரியாதை செலுத்தினர். இதில், ஹிந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சங்கர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். பூண்டி நகர தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
20-Sep-2025