உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண்டல சிலம்பம் போட்டி; தெற்கு ரோட்டரி பள்ளி அபாரம்

மண்டல சிலம்பம் போட்டி; தெற்கு ரோட்டரி பள்ளி அபாரம்

திருப்பூர்; திருப்பூரில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில், திருப்பூர் தெற்கு ரோட்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மாணவி விஸ்ருதா முதலிடம், கோபி, முகமது கவுஸ், சஷ்டிகா, சுபஸ்ரீ ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். இவர்களை தாளாளர் ஜெயபாலன், அறங்காவலர் செந்தில்குமார், முதல்வர் ராமர், நிர்வாக அதிகாரி பாரதி ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை