உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

உடுமலை; உடுமலையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஜி.வி.ஜி விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவியருக்கு நடந்த இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். கல்லுாரி செயலாளர் சுமதி, ஆலோசகர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர்.கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி தலைமை வகித்தார். உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிறுவனர் பாலகுமார், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை