மேலும் செய்திகள்
தெற்கு ரோட்டரி நிர்வாகிகள்நாளை பொறுப்பேற்பு
22-Jun-2025
திருப்பூர் மேற்கு ரோட்டரி ஹாலில், மாவட்ட அளவில் சாதனை படைத்த சங்கங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இதில், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் பல்வேறு சேவைப்பணிகளுக்காக, மொத்தம், 31 விருதுகள் பெற்றது. செயலாளர் பாலமுருகன், 'சிறந்த செயலர்' விருது பெற்றார். ரோட்டரி மாவட்ட கவர்னர் டாக்டர் சுரேஷ்பாபு, விருதுக்குழு தலைவர் கார்த்திகேயன் ஆகியோர், விருதை பாலமுருகனுக்கு வழங்கி கவுரவித்தனர்.
22-Jun-2025