மேலும் செய்திகள்
ரூ.29.43 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
10-Dec-2025
அவிநாசி: அவிநாசி கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில், இந்த வார பருத்தி ஏலம் நேற்று நடந்தது. டி.சி.ஹெச். ரகம் குவின்டால், 8,000 - 8,800 ரூபாய்; ஆர்.சி.ஹெச். ரகம் 6,800 - 7,950 ரூபாய்; கொட்டு ரகம், 2,000 - 3,000 ரூபாய் என ஏலம் போனது. மொத்தம் 22.9 மெ.டன் பருத்தி, 17 லட்சத்து, 29 ஆயிரத்து, 582 ரூபாய்க்கு விற்பனையானது.
10-Dec-2025