மேலும் செய்திகள்
காங்கேயம் இன மாடுகள் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை
16-Sep-2024
உள்ளூர் வர்த்தக செய்திகள்
23-Sep-2024
பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் நடக்கிறது. நேற்று 56 கால்நடைகள் வந்திருந்தன. காங்கயம் இன மாடுகள் 20 ஆயிரம் முதல் 65 ஆயிரம் ரூபாய் வரையும், பசுங்கன்றுகள் 12 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையும் விற்றது. . மொத்தம், 24 கால்நடைகள், 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.----------முருங்கைக்காய் விலை உயர்வுவெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையம் மூலம், முருங்கைக்காய்கள் சென்னை, கோவை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த வாரம், 20 டன் வந்தது. நேற்று 10 டன் வந்தது. மர முருங்கை, கிலோ 25 ரூபாய்க்கும், செடி முருங்கை, 30 ரூபாய்க்கும், கரும்பு முருங்கை, 55 ரூபாய்க்கும் விற்றது. கடந்த வாரத்தை விட, நேற்று விலை கிலோவுக்கு 5 ரூபாய் அதிகரித்திருந்தது.வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையம் மூலம், முருங்கைக்காய்கள் சென்னை, கோவை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த வாரம், 20 டன் வந்தது. நேற்று 10 டன் வந்தது. மர முருங்கை, கிலோ 25 ரூபாய்க்கும், செடி முருங்கை, 30 ரூபாய்க்கும், கரும்பு முருங்கை, 55 ரூபாய்க்கும் விற்றது. கடந்த வாரத்தை விட, நேற்று விலை கிலோவுக்கு 5 ரூபாய் அதிகரித்திருந்தது.
16-Sep-2024
23-Sep-2024