மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
07-Jul-2026
திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்பூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட, மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், 15ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில், மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்,' என்று தெரிவித்துள்ளார். --- 37/23 மிதமான மேகமூட்டம் காணப்படும்
07-Jul-2026