உள்ளூர் செய்திகள்

பருத்தி ஏலம்

அவிநாசி கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.ஹெச்., ரகம் குவின்டாலுக்கு, 8,569 - 9,600, கொட்டு ரகம், 4,556 - 7,799 ரூபாக்கும் விற்பனையானது. மொத்தம், 4.7 மெ.டன் பருத்தி, 4.08 லட்சம் ரூபாய்க்கு விற்றது.மிதமான மேகமூட்டம் காணப்படும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை