உள்ளூர் செய்திகள்

சாரல்

அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.எச். ரகம் ஒரு குவின்டால் 8,106 - 9,389 ரூபாய், கொட்டு ரகம் 2,699 6,499 ரூபாய் வரையும் விற்பனையானது. 7.4 மெட்ரிக் டன் பருத்தி 6.64 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ––– 36/25 மிதமான மழைக்கு வாய்ப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்