உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எஸ்.கே.எல்., பள்ளியில் அறிவியல் கண்காட்சி

எஸ்.கே.எல்., பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருப்பூர்: பச்சாம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் கல்லுாரி பேராசிரியை டாக்டர் பிரியதர்ஷினி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பள்ளி தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, முதல்வர் மீனாட்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்கள் அறிவியல் திறனை வெளிப்படுத்தினர்.ஒட்டுமொத்த வெற்றிப்பதக்கத்தை எஸ்.கே.எல்., பள்ளியும், பிரன்ட்லைன் பள்ளியும் பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை