உள்ளூர் செய்திகள்

சாரல்: திருப்பூர்

திருப்பூர் கோட்ட அளவிலான, மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், இன்று (21ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, அவிநாசி ரோடு, குமார் நகரிலுள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்று, மின் நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். 33/24 மேகமூட்டத்துடன் மழைக்கு வாய்ப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை