சாரல்: திருப்பூர்
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், தண்டவாள இணைப்பு மற்றும் புதுப்பிக்கும் பொறியியல் பணி நடக்கிறது. இதனால், திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்:16843) இன்றும் (20ம் தேதி) 22ம் தேதியும் கரூர் ஜங்ஷனில் நிறுத்தி வைக்கப்படும். இதனால், ஈரோடு, திருப்பூர், கோவைக்கு ரயில் வர தாமதமாகும். 33/21 வானம் தெளிவாக காணப்படும்