மேலும் செய்திகள்
ரூ.4.12 லட்சத்துக்கு நடந்த பருத்தி ஏலம்
28-Oct-2026
அவிநாசி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.எச்., ரகம் குவின்டாலுக்கு, 8,121 – 9,699, கொட்டு ரகம் 3,899 – 6,699 ரூபாய்க்கும் விற்பனையானது. ஏலத்தில், 5.6 டன் பருத்தி, 4.96 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. 30/22 மழை பெய்ய வாய்ப்பு
28-Oct-2026