உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சீர் மரபினர் நலவாரிய பதிவு; மாவட்டத்தில் 4 நாள் முகாம்

சீர் மரபினர் நலவாரிய பதிவு; மாவட்டத்தில் 4 நாள் முகாம்

உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம், ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும் நடக்கிறது.மாவட்டத்தில், மடத்துக்குளம், உடுமலை உட்பட ஒன்பது தாலுகா அலுவலகங்களில், இன்று (3ம் தேதி), 10, 24, 31 ஆகிய நான்கு நாட்கள், காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. முகாமில், சீர் மரபினர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர் பதிவு, ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். புதுப்பிக்க தவறியோர், மீண்டும் பதிவு செய்யலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை