சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு
திருப்பூர்: வேலை வாய்ப்பற்றோருக்கு சுய வேலை வாய்ப்பு ஏற்படுத்த வழிவகை செய்யும் விழிப்புணர்வு கருத்தரங்கு, வரும், 5ம் தேதி, அவிநாசியில் நடத்தப்பட இருக்கிறது.உத்யம் பதிவு செய்தல், கலைஞர் கைவினைத்திட்டம், சுய வேலை வாய்ப்பு உருவாக்குதல் கடன் திட்டங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானிய திட்டங்கள் தொடர்பன தகவல்கள் அளிக்கப்பட உள்ளன. மேலும், விவரங்களுக்கு, 89255 34022 மற்றும் 89255 34024.