உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சித்தி விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு விழா

சித்தி விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு விழா

உடுமலை; உடுமலை ருத்ரப்ப நகர் வலம்புரி சித்தி விநாயகர் கோவிலில், ஆண்டு விழா நாளை நடக்கிறது.உடுமலை ருத்ரப்ப நகர் வலம்புரி சித்தி விநாயகர், விசாலாட்சி சமேத பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகாதேவி, குழந்தை வேலாயுத சுப்ரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷக முதலாமாண்டு விழா நாளை (2ம் தேதி) நடக்கிறது.விழாவையொட்டி, நாளை காலை, 8:00 மணி முதல் 12:00 மணி வரை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து வள்ளிதேவசேனா சமேத செல்வ முத்துகுமாரசுவாமி திருத்தேர், நந்தி வாகனம், மூஷிக வாகனம் பஞ்சலோக உற்சவர் விக்ரகங்கள் கும்பாபிேஷக விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ