மேலும் செய்திகள்
கற்பகம் பல்கலையில் தேவாரப் பயிலரங்கு
14-Oct-2025
திருப்பூர்: பச்சாம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.எல். பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கம் நடந்தது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 'காலமே மதியினுக்கோர் கருவி' என்ற தலைப்பில் பேசினார். தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, முதல்வர் மீனாட்சி, துணை முதல்வர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14-Oct-2025