உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி சாதனை

ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி சாதனை

திருப்பூர் : சகோதயா பள்ளிகளுக்கான கபடி போட்டியில் திருப்பூர் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி வெற்றி பெற்றது. கோவையில் சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கோவை பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் அம்மாபாளையம் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி அணி, 17 வயது பிரிவில் கபடி போட்டியில் முதலிடம் பெற்று, கோப்பை மற்றும் சான்றிதழ்களைப் பெற்றது. மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ