உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் கடத்தல் லாரி பறிமுதல்

மண் கடத்தல் லாரி பறிமுதல்

காங்கயம்: காங்கயம் அடுத்த மடவிளாகம் பகுதியில், கனிம வளத்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஒரு லாரியில் ஆறு டன் அளவு கிராவல் மண் கொண்டு சென்றது தெரிந்தது. அதற்குரியஎந்த ஆவணங்களும் இல்லாத நிலையில், லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். லாரியின் உரிமையாளர் கணேஷ் மற்றும் டிரைவர் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி