உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குமரன் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்

குமரன் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்

திருப்பூர்: திருப்பூர் குமரன் கல்லுாரியில், கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு உயராய்வுத் துறை சார்பில் எனும் தலைப்பில், 'மென்பொருள் துறையில் காத்திருக்கும் சவால்கள் மற்றும் வேலை வாய்ப்பு' எனும் தலைப்பில் சிறப்ப கருத்தரங்கம் நேற்று நடந்தது.துறைத்தலைவர் ேஹமலதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். பெங்களூரு 'தாட்போக்ஸ்' நிறுவன மூத்த மேலாளர் செல்வராஜ் பங்கேற்று, மாணவியருக்கு கல்வி, வேலைவாய்ப்பு குறித்து பேசினார். மாணவியர் பலர் பங்கேற்றனர். பேராசிரியர் சுபத்ராதேவி ஒருங்கிணைத்தார். முதுகலை பிரிவு செயலாளர் சுவாதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை