உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

திருப்பூர் : திருப்பூர் வடக்கு குறுமைய விளையாட்டுப்போட்டியில், திருப்பூர், ராம் நகர், ஸ்ரீசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் பிரிவில்(குழு போட்டி) கடந்த நான்கு ஆண்டுகளாக ஒட்டுமொத்த சாம்பியன் இரண்டாம் இடம்பெற்று வந்தது. இந்தாண்டு முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர், முதல்வர், நிர்வாக அதிகாரி, துணை முதல்வர் உள்ளிட்டோர் ஊக்குவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை