உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில த்ரோபால் விளையாட்டு; பிரைட் பள்ளி இரண்டாமிடம்

மாநில த்ரோபால் விளையாட்டு; பிரைட் பள்ளி இரண்டாமிடம்

திருப்பூர்; ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான த்ரோபால் போட்டியில், 14 வயது மாணவர் பிரிவில், பிரைட் பப்ளிக் பள்ளி மாணவர்கள், இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற அணியினரை, 'அன்பு' அறக்கட்டளை தலைவர் மோகன், பொருளாளர் பாலசுப்ரமணியம், பள்ளி முதல்வர் மகாலட்சுமி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி