உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில வாலிபால் போட்டி; கிட்ஸ் கிளப் அபாரம்

மாநில வாலிபால் போட்டி; கிட்ஸ் கிளப் அபாரம்

திருப்பூர்; மாநில அளவிலான வாலிபால் போட்டி, ஈரோடு இண்டியன் பப்ளிக் பள்ளியில் நடந்தது. கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று 14 வயதுக்குட்பட்டோர் மாணவர் பிரிவில் முதலிடம், 14 வயதுக்குட்பட்டோர் மாணவியர் பிரிவில் மூன்றாமிடம் பெற்றனர்.வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம், இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை