உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேதாந்தா அகாடமியில் கதை கூறுதல் போட்டி

வேதாந்தா அகாடமியில் கதை கூறுதல் போட்டி

திருப்பூர் : ஊஞ்சப்பாளையம் வேதாந்தா அகாடமி பள்ளியில் திருப்பூர் சகோதயா குழுமம் சார்பில் கதை கூறுதல் போட்டி 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்கள் இடையே நடத்தப்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆங்கிலம் மற்றும் தமிழில் தனித்திறனை வெளிக்காட்டும் வகையில் நீதிக்கதைகளைக் கூறி மாணவ, மாணவியர் பரிசு களை வென்றனர். பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு சான்றிதழ்களை முதல்வர் ஈஸ்வரி மகேஷ்வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !