மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
13-Jan-2025
திருப்பூர்: திருப்பூர் அருகே முதலிபாளையம் ஊராட்சியில் வட்டக்காட்டு புதுார் உள்ளது. இங்குள்ள பகவதியம்மன் நகரில் நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் நின்றிருந்த ஏழு வயது சிறுவனை தெருநாய் ஒன்று துரத்தி கடித்தது. இதில், முகம் மற்றும் கை கால்களில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
13-Jan-2025