உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வித்ய நேத்ரா பள்ளியில் மாணவர் தேர்தல்

வித்ய நேத்ரா பள்ளியில் மாணவர் தேர்தல்

உடுமலை; கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர் தேர்தல் நடந்தது. கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், இலக்கியம் மற்றும் விளையாட்டுத்துறைகளுக்கான மாணவர் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. தேர்தலில் மாணவர் தலைவராக 10ம் வகுப்பு லோகேஷ், துணைத் தலைவராக ஸ்ரீராம், விளையாட்டு துறை செயலாளராக புவிநந்தன் உட்பட பல்வேறு துறைகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பள்ளியின் நான்கு அணிகளின் பொறுப்பாளர்களுக்கு பதவி பிரமாணம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ