மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்கள் பதவி ஏற்பு
20-Jul-2025
திருப்பூர்; ஊஞ்சிப்பாளையம், வேதாந்தா அகாடமியில் மாணவர்கள் பதவியேற்பு விழா மற்றும் சிறார்களின் பட்டம் விடும் விழா நடந்தது. தாளாளர் ஓம் சரவணன், முதல்வர் ஈஸ்வரி மகேஷ் ஆகியோர், தேசியக்கொடி மற்றும் பள்ளி சின்னக்கொடியை ஏற்றினர். அணிவகுப்பு மரியாதையுடன் மாணவர்கள் தங்கள் தலைமை பதவியை ஏற்று உறுதிமொழி ஏற்றனர். மாணவர்களும், பெற்றோர்களும் வானில் வண்ணப்பட்டங்களை மகிழ்ச்சியுடன் பறக்கவிட்டு பட்டம் விடும் விழாவைச் சிறப்பித்தனர்.
20-Jul-2025