உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் புதிதாக வகுப்பிற்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை