மேலும் செய்திகள்
கோவில் பூசாரி பலி
29-Nov-2024
திருப்பூர் : காங்கயம், தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன், 60; தொழிலாளி. நேற்று மதியம் டூவீலரில் நத்தக்காடையூர் முத்துார் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பழையகோட்டை புதுார் பள்ளிக்கூடம் அருகில் சென்ற போது, வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முருகன் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Nov-2024