உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

n ஆன்மிகம் nபவுர்ணமி பூஜைஅகஸ்தியர் ஆயுர்வேத ஆசிரமம் அலகுமலை அடிவாரம், திருப்பூர். பால் அபிஷேகம் - மாலை, 6:00 மணி, கோ பூஜை - மாலை, 7:00 மணி.n பொது nநுால் வெளியீட்டு விழாதிருப்பூர் பில்டர்ஸ் மஹால், வஞ்சிபாளையம் ரோடு, கணியாம்பூண்டி. மாலை, 4:30 மணி. ஏற்பாடு: பவளக்கொடி கும்மி கலைக்குழு அறக்கட்டளை.குடும்பநல அறுவைசிகிச்சை முகாம்ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திருப்பூர். காலை, 9:00 மணி முதல்.மனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ