உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

n ஆன்மிகம் nஅன்னாபிேஷக விழாஐப்பசி பவுர்ணமி அன்னாபிேஷக விழா, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அன்னாபிேஷக விழா - மாலை, 6:00 மணி முதல்.n ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரிய பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். அன்னாபிேஷக அலங்காரம், மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி. கணபதி பூஜை, அனுக்ஞை, மகன்யாச ஜப ேஹாமம், திரவியாகுதி - மாலை 4:00 மணி முதல், 5:00 மணி வரை. 'பஞ்சமஹா பூதங்கள்' எனும் தலைப்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. நிகழ்த்துபவர்: குமாரி ரக் ஷனா. ஏற்பாடு: சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடம், திருப்பூர்.n ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, பெருமாநல்லுார். அன்னாபிேஷக விழா - மாலை 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை. சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை - இரவு 8:00 மணி.n விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். அன்னாபிேஷகம் - மாலை, 5:00 மணி. அன்னதானம் - இரவு 7:00 மணி.n பெரியநாயகி அம்மன் கைலாசநாதர் கோவில், அலகுமலை. அன்னாபிேஷக தரிசனம் - காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை. அன்னதானம் - காலை 10:00 மணி முதல்.n காசி விஸ்வநாதர் கோவில், டி.பி.ஏ., காலனி, ரயில்வே கேட் அருகில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். அபிேஷகம் - மாலை 4:00 மணி. சிறப்பு மகா அன்னாபிேஷகம் தரிசனம் - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. பால், சந்தனம், இளநீர் அபிேஷகம் - இரவு 8:00 மணி. ராஜ அலங்காரம், அன்னாபிேஷக பிரசாதம் வழங்குதல் - இரவு 8:30 மணி.n சுரும்பார் பூங்குழல் நாயகி உடனமர் பொன் சோழீஸ்வர சுவாமி கோவில், பழங்கரை, அவிநாசி. அன்னாபி ேஷக பூஜை - காலை 10:00 மணி முதல் மதியம், 12:30 மணி வரை.n கோமளவள்ளி அம்பிகை உடனமர் கோட்டீஸ்வரர் சுவாமி கோவில், நடுவச்சேரி, அவிநாசி. அன்னாபி ேஷகம் - மாலை, 5:00 மணி. மகா அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 6:00 மணி.n ஸ்ரீ ரமண சேவா ஆஸ்ரமம், கருக்கம்பாளையம், அவிநாசி. தீபாராதனை - இரவு 7:00 மணி. அன்ன விசர்ஜனம் - இரவு 7:30 மணி. சிறப்பு அபிேஷகம் - இரவு 8:00 மணி.பவுர்ணமி பூஜைஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், அம்மாபாளையம், அவிநாசி. 108 பால்குட அபிேஷகம், அலங்காரம் அர்ச்சனை, ஆராதனை - காலை 9:00 முதல், 11:30 மணி வரை.கும்பாபிேஷக விழாஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ சப்த கன்னியர் கோவில், இந்திரா நகர், சந்திராபுரம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காப்பு கட்டுதல், முளைப் பாலிகை தீர்த்தம் எடுத்து வருதல் - மாலை 3:00 மணி. முதல்கால வேள்வி பூஜை, 108 மூலிகை திரவியாகுதி, பேரொளி வழிபாடு - மாலை 6:30 மணி.மண்டலாபிேஷக பூஜைசெல்வ விநாயகர், கன்னிமார், குட்டை கருப்பராய சுவாமி கோவில், ஆண்டிபாளையம், தொரவலுார், பெருமாநல்லுார். காலை 7:00 மணி.n பொது nவேலைவாய்ப்பு முகாம்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அறை எண்: 20, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 9:30 மணி முதல்.ஆர்ப்பாட்டம்சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: இ.கம்யூ., கட்சி.பயிற்சி முகாம்மாநில தடகள நடுவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம், நிப்ட் டீ கல்லுாரி, சிட்கோ, முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட தடகள சங்கம். காலை 10:00 மணி.மருத்துவ முகாம்கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, சிறப்பு கால்நடை மருத்துவ முகாம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், சேமலைகவுண்டம்பாளையம், பொங்கலுார். காலை 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி