மாணவர்களுக்கு இனிப்பு
திருப்பூர் மாவட்ட சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை சார்பில், தீபாவளி பண்டிகையொட்டி இலவச பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தர்மராஜ் அம்பலம் இனிப்பு வழங்கினர். முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு இளைஞர் அணி தலைவர் பாண்டி அம்பலம், அனைத்து மாணவர்களுக்கும் பென்சில் பாக்ஸ் உள்ளிட்டவற்றை வழங்கினார்.