உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் பணியிடம் காலியாக இருந்தது.சில மாதங்களாக, துணை கமிஷனர் ஹர்சினி, கூடுதல் பொறுப்பாக இப்பணிகளை மேற்கொண்டு வந்தார். புதிய உதவி கமிஷனராக தனசேகர் நியமிக்கப்பட்டு, அவர் பொறுப்பேற்றார். வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் கண்காணிப்பாளராக இருந்த அவர், பதவி உயர்வு பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ