உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராமசாமி கோவிலில் தமிழிசை வழிபாடு

ராமசாமி கோவிலில் தமிழிசை வழிபாடு

பொங்கலுார்: பொங்கலுார், ராமசாமி கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். ராமசாமி கோவிலுக்கு வந்த பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர் ராமசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ