உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டாஸ்மாக் நாளை மூடல்

டாஸ்மாக் நாளை மூடல்

மிலாடி நபியை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் நாளை (26ம் தேதி) டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை