உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

திருப்பூர், : திருப்பூர் கொங்கு வேளாளர் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. திருப்பூர், அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி உபதலைவர் முருகசாமி, பொருளாளர் கந்தசாமி, முன்னாள் ஸ்தாபன உறுப்பினர் ரங்கசாமி, கீதாஞ்சலி கோவிந்தப்பன் தலைமை வகித்தனர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்துரை வழங்கினர். விழாவையொட்டி, ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை