உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அலகுமலை கோவிலில் தைப்பூச திருவிழா

அலகுமலை கோவிலில் தைப்பூச திருவிழா

பொங்கலுார்; அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து உபயதாரர்களால் சுவாமி திருவீதி உலா நடக்கிறது, வரும் 10ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 11ம் தேதி காலை, 6:00 மணிக்கு மேல் சுவாமி தேர் ஏற்றம், மதியம், 12:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருக்காவடி குழுவினரால் அன்னதானம் வழங்கப்படுகிறது.12-ல் பரிவேட்டை, 13ல் சுவாமி திருவீதி உலா,14ல் தரிசனம், மஞ்சள்நீராடல், அன்னதானம் நடக்கிறது.ஏற்பாடுகளை முன்னாள் திருப்பணி குழுதலைவர் சின்னு கவுண்டர் தலைமையில், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ