தளபதி எண்டர்பிரைசஸ் தீபாவளி அதிரடி சலுகை
திருப்பூர்: தீபாவளியை முன்னிட்டு தளபதி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பல்வேறு அதிரடி தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது.தளபதி எண்டர்பிரைசஸ் நிறுவனம் திருப்பூர் ரோடு - அவிநாசி, கோவை ரோடு - அவிநாசி, பெரியார் காலனி - திருப்பூர் மற்றும் அன்னுார் ஆகிய பகுதிகளில் ஐந்து கிளைகளுடன் பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது தீபாவளியை முன்னிட்டு பல்வேறு சலுகை மற்றும் தள்ளுபடி விற்பனையைத் துவங்கியுள்ளது.அதன் நிர்வாகிகள் அருணாசலம், தளபதி ஆகியோர் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு வேறு யாரும் தர முடியாத தள்ளுபடியை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தருகிறோம்.இதில் 5 அடி மரக்கட்டில், மெத்தை, 4 தலையணை, படுக்கை விரிப்பு மற்றும் சிறப்பு பரிசுடன் காம்போ ஆபர் 25 ஆயிரம் ரூபாய் என்பது 17,950 ரூபாய்; அதே போல் 26,444 ரூபாய் மதிப்புள்ள, இரும்பு பீரோ, இரும்பு கட்டில்,மெத்தை தலையணை, விரிப்பு மற்றும் சிறப்பு பரிசு கிளாசிக் காம்போ சலுகையில் 18,990 ரூபாய். மேலும், 67,200 ரூபாய் மதிப்புள்ள வார்ட்ரோப், மரக்கட்டில், மெத்தை, தலையணை, விரிப்பு, டிரஸ்சிங் டேபிள், சோபா, டைனிங் டேபிள் மற்றும் சிறப்பு பரிசு ஆகியன 53,990 ரூபாய் மட்டுமே.இத்துடன் 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் 29,990 ரூபாய்; வார்ட்ரோப், மரக்கட்டில், மெத்தை, தலையணை, விரிப்பு மொத்தம் 29,900 ரூபாய்; சாம்சங் ஏ 15 மாடல் மொபைல்போன் 15,499 ரூபாய், பிரீத்தி கிரைண்டர், காஸ் ஸ்டவ் மற்றும் மிக்சி மூன்றும் 9,990 ரூபாய் என அதிரடி தள்ளுபடியில் உள்ளது.மேலும் 50 சதவீத தள்ளுபடியில், ஒன் பிளஸ் ஒன் என, ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், கிரைண்டர், குக்கர் மற்றும் இண்டக்சன் ஸ்டவ் ஆகியன விற்பனையாகிறது. வாடிக்கையாளர் வசதிக்காக, பூஜ்ய சதவீத வட்டியில் எளிய மாத தவணையில், பஜாஜ் நிறுவனத்தின் நிதி வசதி உள்ளது.மேலும் விவரங்களுக்கு அவிநாசி (எலக்ட்ரானிக்ஸ்) - 99423 35678. அவிநாசி (பர்னிச்சர்) - 73730 70723. அன்னுார் - 96982 78222 மற்றும் 82209 71503. திருப்பூர் - 98420 46426 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.