சிறுவன் பலி
பொங்கலுார் : பொங்கலுார் ஒன்றியம், சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ், 36. கூலி தொழிலாளி. இவரது இரண்டாவது மகன் தட்சன், 10. நேற்று அருகிலுள்ள குட்டைக்கு தன் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தட்சன் நீரில் மூழ்கி பலியானார்.