உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்டாசுனாலே சந்தோஷம்தான் குட்டீஸ் குதூகலம்

பட்டாசுனாலே சந்தோஷம்தான் குட்டீஸ் குதூகலம்

திருப்பூர்: ''தீபாவளி எப்ப வரும்ன்னு காத்துக்கிட்டே இருப்போம்... தீபாவளி அன்னிக்கு எங்களோட சந்தோஷத்துக்கு எல்லையே இருக்காது'' என்கின்றனர் குட்டீஸ்; இதோ, குட்டீஸ் நம்மிடம் பகிர்ந்தவை. தரணீஷ், பட்டேல் வீதி, பல்லடம் : பல்லடம் டி.இ.எல்.சி., ஸ்கூல்ல ரெண்டாம்பு படிக்கிறேன். தீபாவளின்னாலே பட்டாசு வெடிக்கிறது பிடிக்கும். கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம், கலர் ராக்கெட் ரொம்ப பிடிக்கும். வெடின்னா பயம். ஆனாலும் சின்ன வெடிகளை வெடிப்பேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ