உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனதின் குரல் நிகழ்ச்சி

மனதின் குரல் நிகழ்ச்சி

பிரதமர் மோடியின் 'மன் கீ பாத்' நிகழ்ச்சி (மனதின் குரல்) நேற்று நடந்தது. இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைமை அலுவலகம் உட்பட, 19 மண்டலங்களில், ஆயிரத்து, 33 பூத்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ